Ravindran V


About Ravindran V

தன்னைத் தானே செதுக்கி சுயமாக அடையாளம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு self-made மனிதனாக என்னைப் பார்க்கிறேன். கடவுள் இது போன்ற தவறை எப்போதும் செய்வதில்லை.


வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் – ஜெயமோகன்
படிமச்செரிவும் (poetic images), பொருட்செறிவும் குன்றாத நடையில் இயற்றப்பட்டுள்ள வெண்முரசு, மகாபாரதத்தின் மறுசித்தரிப்பு அல்ல, இது ஒரு நவீன நாவல், என அழுத்தமாகக் கூறுகிறார், இதன் ஆசிரியர் ஜெயமோகன். தினமும் ஒரு அத்தியாயம் எனத் தொடர்ந்து பத்து ஆண்டுகள், மகாபாரதத்துக்கு தனது நாவலில் நவீன வடிவம் கொடுக்கப் பெரும் வேட்கையுடன், கடந்த ஆண்டு ஜனவரி ஒன்று முதல் தனது வலைப்பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றிவரும் ஜெயமோகன், உலக இலக்கிய வரலாற்றிலேயே மிகப்பெரிய நாவலாக இது […]

வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் – ஜெயமோகன்


Devarahasiyam 4
நமக்குப் பார்ப்பதற்கு நிலையாகத் தெரியும் தீபத்தில் பற்றியெரியும் சுடரானது பற்றவைத்த வினாடி முதல், ஒவ்வொரு கணமும் மறைவதும் புதியதாய் உருப்பெருவதுமாய் செயல்படுகிறது. தீபச்சுடர் நிலையான ஒருசுடர் அல்ல, மாறாக ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறையும் கோடிக்கணக்கான சுடர்கள். இந்தக் கணப்பொழுதில் தோன்றும் சுடர் அடுத்த கணத்தில் தோன்றப்போகும் சுடரை தோற்றுவித்து மறைகிறது. அடுத்தகணம் தோன்றப்போகும் சுடர், அதனையடுத்த சுடரைத் தோற்றுவித்து மறையும். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிருள்ள உயிரற்ற பொருட்களும் […]

தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல – S.விஜயன்


6174 – சுதாகர் 3
“தடிதடியா நாலு புஸ்தகங்க நாப்பது நாள் உக்காரவைச்சு நானூறு பக்கங்களுக்கு என்ன  நார்நாரா கிழிச்ச்சதுக்கப்புறம் எந்திரிச்சு வந்தா அங்க திரும்பவும் ரெண்டு தடி புஸ்தகங்க என்ன மொறச்சு பாத்துச்சு… ”  இவ்வளவு கஷ்டத்துக்கப்புறமும் புத்தகத்த படிக்கறத விடாம இருந்தா,  வாங்குன அடியோட வீக்கத்துக்கு ஆறுதலா வெந்நீர் ஒத்தடம் கொடுக்கறமாதிரி ஒருசில புத்தகங்கள் அப்பப்போ சிக்கும். அதுல ஒண்ணு தான் இந்த 6174.  இது மாதிரி புத்தகங்களால கொஞ்சம் உடம்ப தேத்திகிட்டா,  […]

6174 – சுதாகர்