Publisher: Vamsi books


6174 – சுதாகர் 3
“தடிதடியா நாலு புஸ்தகங்க நாப்பது நாள் உக்காரவைச்சு நானூறு பக்கங்களுக்கு என்ன  நார்நாரா கிழிச்ச்சதுக்கப்புறம் எந்திரிச்சு வந்தா அங்க திரும்பவும் ரெண்டு தடி புஸ்தகங்க என்ன மொறச்சு பாத்துச்சு… ”  இவ்வளவு கஷ்டத்துக்கப்புறமும் புத்தகத்த படிக்கறத விடாம இருந்தா,  வாங்குன அடியோட வீக்கத்துக்கு ஆறுதலா வெந்நீர் ஒத்தடம் கொடுக்கறமாதிரி ஒருசில புத்தகங்கள் அப்பப்போ சிக்கும். அதுல ஒண்ணு தான் இந்த 6174.  இது மாதிரி புத்தகங்களால கொஞ்சம் உடம்ப தேத்திகிட்டா,  […]

6174 – சுதாகர்